"அனைத்து இந்தியர்களும் இந்துக்களே": சொல்வது கோவா துணை முதல்வர் டிசோசா!
Subscribe to Oneindia Tamil

கோவா அமைச்சர் தீபக் தவலிகர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியாவை இந்துராஷ்டிரமாக்கி காட்டுவார் என்று கூறியிருந்தார். நாடு முழுவதும் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக கோவா துணை முதல்வர் டிசோசாவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டிசோசா, இந்தியா என்பது இந்து தேசமாகத்தான் இருக்கிறது.. இந்து தேசமாகவே இருக்கும்.
இனிதான் இந்து தேசம் உருவாக்க வேண்டும் என்பதில்லை. இதுதான் இந்துஸ்தான். நான் உட்பட அனைத்து இந்தியர்களும் இந்துக்களே.. நான் ஒரு கிறிஸ்தவ இந்து" என்றார்.
கோவாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை இன தலைவர்களில் மிகவும் மூத்தவர் டிசோசா என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications