இந்தியா - இலங்கை கூட்டுப் போர் பயிற்சி
பனாஜி: இலங்கை - இந்தியா இடையே கூட்டு போர்ப் பயற்சி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவின் கோவா மாநிலத்திற்கு அருகில், இந்த பயிற்சி நடைபெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்திலும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசு அதை கண்டு கொள்வதாக தெரியவில்லை.
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'சாகர' என்ற கப்பல் கோவா கடற்பிரதேசத்தை நோக்கி சென்றுள்ளது. இன்று ஆரம்பமாகிய இந்த பயிற்சிகள் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் இரு நாடுகளுக்கும் இடையில் இவ்வாறான போர்ப் பயிற்சிகள் நடைபெற்று வருவதுடன், கடந்த ஆண்டு திரிகோணமலைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் இந்த பயிற்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications