எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா- பாக் முடிவு.. எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர்கள் சுமூக பேச்சு
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான்., எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ, தகவல் தொடர்பு பரிமாற்றத்தை அதிகரிப்பதென, இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் குழுவினர், டெல்லியில், கடந்த இரு நாட்களாக சந்தித்து விவாதித்தனர். போர் நிறுத்த ஒப்பந்த மீறல், எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்ட முடிவில், இரு தரப்பிலும், எல்லை பகுதிகளில் அமைதி நிலவும் நோக்கில், இ-மெயில், தொலைபேசி மூலம், தகவல் தொடர்பை அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
எல்லைப்பகுதி மக்களின் பாதுகாப்பு, நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பேசப்பட்டது. இரு தரப்பும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களை நிறுத்த வேண்டும் என, ஒப்புக்கொள்ளப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை, 2016ல், பாகிஸ்தானில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications