பிரதமராக மோடிக்கு ஆதரவு 55% - ராகுல் காந்திக்கு - 18% -டைம்ஸ் நெளவ் சர்வே
அகமதாபாத்: நாட்டின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு 18% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி மற்றும் சி வோட்டர்ஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி, சி வோட்டருடன் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.
இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யார் சிறந்த பிரதமர் வேட்பாளர்?
நரேந்திர மோடி- 55%
மன்மோகன்சிங் - 3%
ராகுல் காந்தி- 18%
சுஷ்மா ஸ்வராஜ் - 2%

மோடி என்றாலே நினைவுக்கு வருவது?
வளர்ச்சி - 69%
2002 வன்முறை - 15%

மோடியால் மட்டும் 200 இடங்களை பாஜக கைப்பற்றிவிடுமா?
நிச்சயமாக- 43%
இல்லை- 41%

யார் சிறந்த பிரதமர்? (ராஜஸ்தான் மாநிலத்தில்)
மன்மோகன்சிங் - 8%
நரேந்திர மோடி- 48%
ராகுல் காந்தி= 17%

யார் சிறந்த பிரதமர் ? (மத்திய பிரதேசத்தில்)
நரேந்திர மோடி- 59%
மன்மோகன்சிங் - 8%
ராகுல் காந்தி- 16%

நரேந்திர மோடிக்கு சரியான போட்டி பிரதமர் வேட்பாளர் யார்?
ராகுல் காந்தி- 42%
மன்மோகன்சிங் - 9%
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications