வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இது: கனிமொழி
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் மீது ராஜ்யசபாவில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி கனிமொழி, இந்திய தலைவர்கள் பலரும், அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதைக்கு உள்ளாகியுள்ளனர்.
விசா மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக தேவ்யானியை அமெரிக்க காவல்துறை பொது இடத்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளது. இந்திய பெண்ணான தேவ்யானிக்கு செய்துள்ள அவமரியாதையை இந்தியர்களால் ஏற்றுக் கொள்ளவே இயலாது.
இதற்கு, இந்தியா கடும் கண்டனத்தை தெரிவிக்க தவறிவிட்டது, நமது வெளியுறவுக் கொள்கையை மறுபரீசிலனை செய்யும் நேரம் தருண மிது என்றார்
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications