பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் சூப்பர்சோனிக் அதிநவீன பிரமோஸ் ஏவுகணை அரபிக் கடல் பகுதியில் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை நடத்தப்பட்டது.
290 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று திட்டமிட்ட இலக்கினை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த பிரமோஸ் ஏவுகணை இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பலில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

அரபிக் கடல் பகுதியில் நடைபெற்ற இந்த பரிசோதனையின் போது திட்டமிட்ட இலக்கினை பிரமோஸ் வெகு துல்லியமாக தாக்கி அழித்தது.
சாதாரண போர்க் கப்பல்களில் இருந்து ஒரே நேரத்தில் 8 ஏவுகணைகளை மட்டுமே ஏவ முடியும். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 16 ஏவுகணைகளை செலுத்த முடியும்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications