இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத்சிங்
டெல்லி: இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்திய விமானப் படை தளம் மீது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி தந்தனர்.

இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 விமானப் படை வீரர்கள் பலியாகினர். இது குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,
I am happy that our forces gave a befitting response in Punjab, I am proud of them: HM to ANI #PathankotAttack pic.twitter.com/TLdhwC427Q
— ANI (@ANI_news) January 2, 2016 பதன்கோட்டில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது; இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடியை தொடர்ந்து தருவோம்.
பாகிஸ்தானுடன் நல்ல உறவு தொடர வேண்டும் என்பதையே இந்தியா தொடர்ந்தும் விரும்புகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications