வரலாறு காணாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெரும் சரிவு.. என்ன நடக்கிறது?!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
இந்தியா ரூபாய் மதிப்பு அதளபாதாளத்திற்கு சென்று இருக்கிறது. ஆர்பிஐ பலவிதமான நடவடிக்கை எடுத்தும் கூட இந்திய ரூபாய் மதிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இந்தியா ரூபாய் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து இந்த சரிவு நீடிக்கும் என்று தகவல்கள் வருகிறது.
[ இத்தனை காலமாக சொல்லாமல் இப்போது புகார் கூறுவது ஏன்.. சின்மயி தரும் விளக்கம் இதுதான்! ]

குறைந்தது
இந்த நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.47ஐ தொட்டுள்ளது. இது தொடர்ந்து சரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதான் இந்திய வரலாற்றில் மோசமான மதிப்பு.

என்ன நடக்கும்
இதன் காரணமாக இந்திய பொருளாதார நிலை மோசமாக பாதிக்கும். பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகம் ஆகும். அது மட்டுமில்லாமல் சில பொருட்களின் விலையும் கூட அதிகம் ஆகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உச்சத்தை அடையும்.

சிலருக்கு நல்லது
இது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். ஆம் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள், இந்தியாவிற்கு குறைவாக பணம் அனுப்பினாலே அதிக லாபம் கிடைக்கும். கடந்த ஒரு மாதமாக இந்தியர்கள் இதனால் அதிகமாக பணம் அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர் சரிவு
கடந்த செப்டம்பர் 5ம் தேதி 72 ரூபாய் ஆனது. கடந்த செப்டம்பர் 3ம் தேதி இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாய் ஆகி உள்ளது. அதன்பின் கடந்த அக்டோபர் ஐந்து மற்றும் ஏழாம் தேதிகளில் 74 ரூபாயை தாண்டியது. இன்று புதிய உச்சம் அடைந்துள்ளது. இப்படியே சென்றால் விரைவில் 100 ரூபாயை தொட வாய்ப்புள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications