கருச்சிதைவு, கருக்கலைப்பு... சர்வதேச அளவில் அதிகம் பாதிக்கப்படும் இந்திய பெண்கள்... ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: உலக அளவில் மற்ற நாடுகளை விட இந்திய பெண்களே கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வானது மும்பையைச் சேர்ந்த மகப்பேறியல் மருத்துவரான அமீத் என்பவரால் நடத்தப்பட்டது. ஐந்து நகரங்களில் சுமார் 2400 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

இந்தியப் பெண்களில் சுமார் 32 சதவீதம் பேர் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் உரிய மருத்துவ வசதிகள் இல்லாமல் கருச்சிதைவு அல்லது தொடர்ச்சியாக கருக்கலைப்பு மேற்கொள்வதாக இந்த ஆய்வு கூறுகின்றது.
தனது ஆய்வு முடிவுகள் குறித்து மருத்துவர் அமீத் கூறுகையில், "தொடர்ச்சியான கருச்சிதைவால் இந்தியாவில் 7.46 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக மரபணு, வரலாற்று ரீதியான காச நோய் போன்றவை ஆகும். இதன் மூலம் பெண்களின் கருப்பைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications