ராம் ரஹிம் ஆதரவு குண்டர்கள் தாக்கியதில் இந்தியா டுடே வீடியோ கிராபர் படுகாயம்- வீடியோ
டெல்லி: தேரா சச்சா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொண்டு பஞ்சாப், ஹரியானாவில் பெரும் கலவரத்தில் குண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதிலும், பத்திரிகையாளர்களை தேடி தேடி அடித்து உதைக்கிறார்கள். இந்தியா டுடே டிவி நிருபர், காமிரா மேன் பயணித்த காரை அடித்து நொறுக்கிய குண்டர்களால் வீடியோகிராபர் பிரதீப் குப்தாவுக்கு முகம், தலை, கழுத்து மற்றும் கை பகுதிகளில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல அசுதோஷ் மிஸ்ராவும் காயமடைந்துள்ளார். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Terrifying video of @IndiaToday's Ashutosh Mishra & Pradeep Gupta attacked in vehicle by Dera goons in Sirsa. #RamRahimVerdict pic.twitter.com/8VP1w2TEzy
— Shiv Aroor (@ShivAroor) August 25, 2017
சமூகவெளியில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், குண்டர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் அம்பலமாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications