குப்பையில் கிடந்த ‘கோமேதகம்’... வெடிகுண்டு என அஞ்சிய மக்களால் டெல்லியில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பையில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று மீட்கப் பட்டுள்ளது.
டெல்லியின் ஜெயிட்பூர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் சந்தேகத்துக்கிடமாக மர்மப் பை ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த இடத்தை சோதனையிட்ட போது பையினுள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
பையில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த போலீசார், பைக்குள் இருந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்டனர். உடனடியாக, சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அக்குழந்தையை போலீசார் கொண்டு சென்றனர்.
பிறந்து சில நாட்களே ஆன அக்குழந்தையை யார் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனர் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
ஸ்தம்பித்த டெல்லி.. இனி இளைஞர்கள் பயப்படமாட்டார்கள்.. CJP பதிவால் மத்திய அரசு ஷாக்! -
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக











Click it and Unblock the Notifications