நீர்நிலைகளில் விஷம் கலக்க பாகிஸ்தான் திட்டம்.. ராஜஸ்தான் அரசுக்கு உள்துறை எச்சரிக்கை
டெல்லி: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநில நீர்நிலைகளில் விஷம் கலக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் பீதியைக் கிளப்பியுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள நீர்நிலைகளில் விஷம் கலந்து மக்களை கொல்ல பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்கள் உஷார்படுத்தியுள்ளன.

இதையடுத்து, எல்லையோரம் உள்ள ஜெய்சால்மர் மற்றும் பட்மெர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளும், நீரேற்று நிலையங்களும் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக உள்ளூர் மக்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் விநியோகத்துறை தலைமை அதிகாரி நேமாராம் பரிஹர் இன்று தெரிவித்துள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications