அக். 18–ல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேல்சாந்திகள் தேர்வு!
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில்களுக்கான மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் வரும் 18-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற உள்ளது.
முன்னதாக திருவனந்தபுரம் நந்தன்கோட்டில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் வருகிற 9-ந் தேதி மற்றும் 10-ந் தேதி மேல்சாந்திக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நேர்காணலில் தகுதியுள்ள நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதி போட்டு, 18-ந் தேதி நடைபெறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கமிஷனர், நிர்வாக அதிகாரி மற்றும் பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் தேர்வு முறை நடைபெறும்.
இதில் தேர்வு செய்யப்படும் புதிய மேல்சாந்திகளுக்கு, அடுத்த மாதம் 16-ந் தேதி சபரிமலையில் மூலமந்திர பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த மண்டல- மகர விளக்கு பூஜை விழாக்காலங்களில் (ஓராண்டு) சபரிமலை அய்யப்பன் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில்களில் மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications