இந்தியாவில் ஐபோன் 6எஸ், 6எஸ் பிளஸ் விலையில் ரூ.22,000-ஐ குறைத்தது ஆப்பிள் !
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் ஐபோன் 6s, 6s பிளஸ் விலைகளை ரூ.22,000 வரை குறைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
இந்த விலை குறைப்பு மூலம் 82,000 ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஐ போன் 6 எஸ் (128 ஜிபி),இனி 60,000 ரூபாய்க்கு இந்தியாவில் வாங்க முடியும். இதே போல் ஐ போன் 6 எஸ் பிளஸ் 22,000 ரூபாய் விலை குறைந்து 70,000 ரூபாய்க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான 4-இன்ச் ஐ போன் எஸ்இ போன்களின் விலையையும் ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. முன்னதாக 49,000 ரூபாயாக விற்கப்பட்டது. தற்போது இனி 44,000 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக்குறைப்பு புதிதாக ஆப்பிள் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடும் என நம்பப்படுகிறது.
More From
-
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications