ரயில்வே டிக்கெட் முன்பதிவு அப்ளிகேஷனில் திருநங்கைகளுக்கும் இடம்!
ஐஆர்சிடிசி அப்ளிகேஷனில் மூன்றாம் பாலினத்தவர் என திருநங்கைகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்திய ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விண்ணப்பத்தில் மூன்றாம் பலினத்தவர் என திருங்கைகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐஆர்சிடிசி அப்ளிகேஷனில் மூன்றாம் பாலினத்தவர் என திருநங்கைகளுக்கான இடம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு படிவத்தில் திருநங்கைகளுக்கு என இடம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் டிக்கெட் முன்பதிவுக்கான மற்றும ரத்துக்கான படிவத்தில் ஆண், பெண் வரிசையில் திருநங்கையரை மூன்றாம் பாலினமா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முன்பதிவு படிவம் மற்றும் ரத்து படிவம், ரயில்வே ஸ்டேஷனில் வாங்கப்படும் படிவங்களிலும் இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications