அன்னா ஹசாரேவுக்கு காங். போஸ்டர்களில் முக்கியத்துவம்!!
டெல்லி: காங்கிரஸ் கட்சியினரின் போஸ்டர்களில் சோனியா, ராகுலைத் தொடர்ந்து தற்போது அன்னா ஹசாரேவுக்கும் முக்கியத்தும் அளிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான யுக்திகளை காங்கிரஸ் கையாண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாகத்தான் நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு. அம் மசோதாவை நிறைவேற்றிய கையுடன், அதை வாக்கு அரசியலுக்கும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது காங்கிரஸ்.

ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் இப்போது ஒட்டும் போஸ்டர்களில் சோனியா, ராகுல் காந்தியைவிட பெரிதாக தெரிவது அன்னா ஹசாரேதான்.
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ராகுல் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி அன்னா ஹசாரே கடிதம் அனுப்பியிருந்தார் அல்லவா. அந்த கடிதத்தின் வரிகளைப் போட்டும் காங்கிரஸார் போஸ்டர் அடித்து வருகின்றனராம்.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்!!
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications