இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்ட்டர் வழக்கு: குஜராத் அதிகாரிகள் பிபி பாண்டே, வன்ஜராவுக்கு ஜாமீன்!
அகமதாபாத்: இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் ஏ.டி.ஜி.பி. பி.பி. பாண்டே, மற்றொரு காவல்துறை அதிகாரி வன்ஜரா ஆகியோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
2004ஆம் ஆண்டு குஜராத்தில் இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 5 பேர் என்கவுண்ட்டர் என்ற பெயரில் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த போலி என்கவுண்ட்டர் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 8 காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் பி.பி.பாண்டே, வன்ஜரா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
தற்போது ஜாமீன் பெற்றுள்ள வன்ஜரா, சபர்மதி சிறையில் இருந்த போது சிறைக்குள்ளேயே கோயில் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications