ஐ.எஸ்., அல் கொய்தா இந்தியாவுக்கு விடுத்த மிரட்டல் உண்மையே: தேசிய பாதுகாப்பு படை தலைவர்
டெல்லி: அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த விடுத்த மிரட்டல் உண்மை தான் என தேசிய பாதுகாப்பு படை தலைவர் ஜே.என். சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் இந்தியாவில் அல் கொய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்தது. மேலும் ஸ்ரீநகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடி வேறு பறந்தது. ஆனால் சில முட்டாள்கள் தான் கொடியை பறக்கவிட்டதாகவும் மாநிலத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் யாரும் இல்லை என்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு படை தலைவர் ஜே.என். சவுத்ரி கூறுகையில்,
அல் கொய்தா, ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்ததுள்ளனர். அவர்கள் எல்லையில் செயல்படும் லஷ்கர், ஜெய்ஷ், ஹர்கத், இந்தியன் முஜாஹிதீன் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்தால் அதனால் ஏற்படும் விளைவு அதிகம். அவர்கள் இணைந்து செயல்பட்டால் நாமும் அதற்கு ஏற்றது போல் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications