காஷ்மீரில் முதல் தாக்குதல் நடத்திவிட்டோம்: ஐஎஸ்ஐஎஸ் அறிவிப்பு
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் முதல் தாக்குதல் நடத்தயுள்ளதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து நாச வேலைகளில் ஈடுபடப் போவதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கலிஃபாவாக அபூபக்கர் அல் பாக்தாதி அறிவிக்கப்பட்டபோதே அவர் காஷ்மீர், குஜராத் உள்ளடங்கிய சர்வதேச இஸ்லாமிய கவுன்சில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்ரீநகரில் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கும், மற்றொருவரை காயப்படுத்தியதற்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தெரிவித்துள்ளது உண்மையா இல்லையா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையை செய்தது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பா அல்லது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இருந்து விலகிச் சென்று தனி அமைப்பு தொடங்கிய ஜாகிர் மூஸாவின் வேலையா என்று விசாரணை நடந்து வருகிறது.
காஷ்மீரில் அண்மை காலமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி பலமுறை ஏற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் ஆட்கள் தால் ஏரியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications