சிறுவர்களை மனித வெடிகுண்டாக்கி மோடியை கொல்ல ஐஎஸ்ஐஎஸ் திட்டம்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றி குடியரசு தினத்தன்று பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
குடியரசு தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே ஆகியோரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கக்கூடும் என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சர் நாஜ்நாத் சிங் தலைமையில் காவல் துறை, பாதுகாப்பு துறை, உளவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 13 மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆயுதங்கள், வெடிகுண்டுகளை கையாள பயிற்சி பெற்ற 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக்கி மோடியை கொலை செய்ய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மோடி செங்கோட்டையில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வந்து குழந்தைகளை சந்தித்து கை குலுக்கினார். இதை கவனித்த தீவிரவாதிகள் சில சிறுவர்கள் செங்கோட்டைக்கு அனுப்பி வைத்து தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications