தீவிரவாதியாக மாறவிருந்த சிறுமியின் மனதை மாற்றிய புனே போலீஸ் அதிகாரிக்கு ஐஎஸ் கொலை மிரட்டல்
புனே: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரவிருந்த சிறுமியின் மனதை மாற்றிய புனேவைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு குழு அதிகாரிக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து அவர் அல் ஜெசீரா தொலைக்காட்சி சேனலை தினமும் பார்த்து வந்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 200 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இன்டர்நெட் மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.

அந்த தீவிரவாத இயக்கத்திற்காக எதையும் செய்யத் தயாராகியுள்ளார். ஜீன்ஸ் அணிவதை நிறுத்திவிட்டு புர்கா அணிந்துள்ளார். சிரியாவுக்கு வந்து மருத்துவப் படிப்பு படிக்குமாறு அவருக்கு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் அவரை கண்காணித்து வந்துள்ளனர். அவர் சிரியா கிளம்புவதற்கு முன்பு அவரை அழைத்து விசாரணை நடத்தி, அறிவுரை வழங்கி அவரின் மனதை மாற்றிவிட்டனர்.
அந்த மாணவியிடம் பேசி அவரின் மனதை மாற்றியதற்காக தீவிரவாத தடுப்பு குழு அதிகாரி பானுபிரதாப் பார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications