கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் வழக்கு.. பெங்களூர், சென்னை உட்பட 10 இடங்களில் ஐடி ரெய்டு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தொடர்பான வழக்கில் அவருக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி வீடு உட்பட நாடு முழுக்க 10 இடங்களில் ஐடி ரெய்டுகள் நடந்து வருகின்றன.
கடந்த மாதம் டி.கே.சிவகுமார் வீட்டில் ஐடி அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியிருந்தனர். அப்போது சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

அதுதொடர்பாக இன்று பெங்களூரிலுள்ள காங். பிரமுகர் விஜய் முல்குந்த் வீடு உட்பட நாடு முழுக்க 10 இடங்களில் ஐடி அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரெய்டுகளை நடத்தியுள்ளனர்.
பெங்களூர் தவிர்த்து, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களும் இதில் அடங்கும். இதனால் மீண்டும் கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
More From
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!











Click it and Unblock the Notifications