இவாங்கா டிரம்ப் இந்தியா வந்ததே ஆதார் கார்ட் வாங்கதானாம்.. என்ன சொல்கிறது ஆதார் அமைப்பு?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்தது ஆதார் கார்ட் வாங்குவதற்காக என்று டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.
ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்தார். இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பிற்கு முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார். ஹைதராபாத்தில் நடக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்திருந்தார்.
இந்த நிலையில் அவர் இந்தியா வந்தது ஆதார் கார்ட் வாங்குவதற்காக என்று டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர். இதற்கு ஆதார் அமைப்பும் சீரியஸாக பதில் அளித்து இருக்கிறது.

இவாங்கா இந்தியா வருகை
ஹைதராபாத்தில் சில நாட்களுக்கு முன்பு சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்திருந்தார். ஹைதராபாத்தில் அவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர் மோடியுடன் இணைந்து மிகப்பெரிய மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார்.
|
ஆதார் வாங்கவதற்காக
இந்த நிலையில் அவர் இந்தியா வந்தது ஆதார் கார்ட் வாங்க தான் என ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் இவாங்கா ஆதார் கார்ட் குறித்து விசாரிப்பது போல டப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நீங்கள் ஆதார் வாங்காமல் அமெரிக்க செல்ல மாட்டீர்கள் என்று அதிகாரிகள் சொல்வது போலவும் எடிட் செய்யப்பட்டு இருக்கிறது.
|
ஆதார் லின்க் பண்ண
அதேபோல் அவருக்கு இவர் மிகவும் காமெடியாக பதில் அளித்துள்ளார். அதில் "அவர் தன்னுடைய மொபைல் நம்பரையும்,வங்கி கணக்கையும் ஆதார் நம்பருடன் இணைக்கவில்லை. ஆகவே கண்டிப்பாக மீண்டும் இந்தியா வருவார்'' என்று கூறியுள்ளார்.
|
ஆதார் அமைப்பின் பதில்
தற்போது இந்த கேள்விக்கு ஆதார் அமைப்பு பதில் அளித்து இருக்கிறது. அதில் ''அவரால் ஆதார் கார்ட் விண்ணப்பிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் இந்தியாவை சேர்ந்தவர் இல்லை'' என்று சீரியசாக பதில் அளித்து இருக்கிறது.
-
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications