For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் 23% வாக்குகள் பெற்று பாஜக முதலிடம்; 18% வாக்குகளுடன் 4வது இடத்தில் காங்கிரஸ்!!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் வாக்கு சதவீத அடிப்படையில் 23% வாக்குகளைப் பெற்று பாரதிய ஜனதா முதலிடத்தில் உள்ளது. மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி 18% பெற்று 4வது இடத்தில் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 28 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஆளும் தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிர 12 இடங்களில் வென்றுள்ளன. வாக்கு சதவீத அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியே தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

J&K assembly elections: BJP got 24.6% votes

தற்போதைய நிலையில் ஜம்மு காஷ்மீரில் கட்சிகள் பெற்ற வாக்கும் வாக்கு சதவீதமும்:

பாரதிய ஜனதா கட்சி - 23% (11, 07, 179 வாக்குகள்)

மக்கள் ஜனநாயகக் கட்சி - 22.7 % (10,92,203 வாக்குகள்)

தேசிய மாநாட்டு கட்சி - 20.8% (10,00,693 வாக்குகள்)

காங்கிரஸ் கட்சி - 18% (8,67, 881 வாக்குகள்)

English summary
According to the latest trend in Jammu Kashmir assembly elections Partywise Vote Share, BJP got 24.6%, PDP 22.1%, NC 20.6%, INC 17.8%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X