காஷ்மீரில் திடீர் திருப்பம்: முப்தி முகமது சயீத்துக்கு எதிரான தேசியவாத காங். வேட்பாளர் விலகல்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வரும் ஜனநாயக மக்கள் கட்சியின் மூத்த தலைவருமான முப்தி முகமது சயீத்தை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மெக்பூப் பெக் திடீரென தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மெக்பூப் கடந்த லோக்சபா தேர்தலில் அனந்தநாக் தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெக்பூபா முப்தியை எதிர்த்துப் போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அவரை தெற்கு காஷ்மீர் சட்டசபை தொகுதியின் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் திடீரென தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மெக்பூப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் ஆர்.எஸ்.எஸ்., பாஜக முன்னேறுவதைத் தடுக்க மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சயீத்தின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். அவரது இந்த அறிவிப்பு தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் ஜம்மு காஷ்மீர் அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications