ஜல்லிக்கட்டு புரட்சி "மோடி"யின் குஜராத், மும்பைக்கும் பரவியது.. !
குஜராத் மாநிலம் வதோதரா காந்தி சிலை முன்பு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
காந்திநகர்: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குஜராத் மற்றும் மும்பையிலும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை, மதுரை, தேனி, சேலம் உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் கூட்டம் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து குஜராத்தில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வதோதராவில் காந்தி சிலையின் முன்பு ஏராளமான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் கோரி முழக்கமிட்டனர்.
இதேபோல் மும்பையில் மனித சங்கிலி போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
Gujarat: People protest in support of #Jallikattu in Vadodara pic.twitter.com/VjxPPA0DJb
— ANI (@ANI_news) January 20, 2017
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications