ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 6-ஆம் கட்ட தேர்தல்.. விறுவிறு வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 6-ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் ஆறாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறது.

Jammu and Kashmir: Polling underway for the sixth phase of DDC elections

ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, டி.டி.சி தேர்தலின் முதலாம் கட்ட தேர்தலில் 51.46 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 48.62 சதவீதமும், மூன்றாம் கட்டத்தில் 50.53 சதவீதமும், நான்காம் கட்டத்தில் 50.08 வாக்குகள் பதிவாகி இருந்தன.

Jammu and Kashmir: Polling underway for the sixth phase of DDC elections

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 5-ஆம் கட்ட தேர்தலில் 51.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

Jammu and Kashmir: Polling underway for the sixth phase of DDC elections

டிசம்பர் 19-ம் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+