கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நிறைவு; மாலை 5 மணிக்கு 65% வாக்குப்பதிவு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் இன்று 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 40 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இத்தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 415 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 3-வது கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 61.1% வாக்குகள் பதிவாகின. 26 தொகுதிகளில் செப்டம்பர். 25-ந் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 57.3% வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

#WATCH | RS Pura, J&K: West Pakistani refugees celebrate as they exercise their right to vote for the first time in the J&K assembly elections. pic.twitter.com/UfjnDaOyB2
— ANI (@ANI) October 1, 2024
#WATCH | J&K: People queue up at a polling station in Udhampur to vote in the 3rd & final phase of the Assembly elections today.
— ANI (@ANI) October 1, 2024
Eligible voters in 40 constituencies across 7 districts of the UT are exercising their franchise today. pic.twitter.com/1mZ3Gt5k46
#WATCH | Jammu and Kashmir: BJP candidate from Jammu North constituency Sham Lal Sharma casts his vote at a polling booth in Purkhoo Government School, Jammu. pic.twitter.com/6fxqScezcn
— ANI (@ANI) October 1, 2024
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications