காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்.. பலத்த பாதுகாப்பிற்கு இடையே இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு!
காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. அங்கு இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 8 தேதி அங்கு முதற்கட்ட தேர்தல் நடந்தது.முதல் கட்டமாக 422 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரம் அங்கு முதன்முறையாக பயன்படுத்தப்பட உள்ளது.
தேர்தல்கள் தனி தனியாக நடக்கும். நகராட்சி அமைப்புகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் தனியே நடக்கும். இந்த முறை இந்த தேர்தல் நான்கு கட்டமாக நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
Voting underway for 384 wards in 13 districts of #JammuAndKashmir in the second phase of urban local bodies elections; #visuals from a polling station in Katra pic.twitter.com/NhuhY5JUAC
— ANI (@ANI) October 10, 2018
பாதுகாப்பு கருதி இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த தேர்தலை முக்கியமான கட்சிகள் எல்லாம் புறக்கணிக்கிறது.
[இன்று அதிகாலை அந்தமானில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி!]
காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. மொத்தமாக 13 மாவட்டங்களுக்கு இன்று தேர்தல் நடக்க உள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து இருக்கிறது. இதனால் தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. முதல்வர் மெகபூபா முப்தியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் தேர்தலை புறக்கணிக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications