விமான நிலையத்தில் இருந்து கோர்ட்டுக்கு காரில் வந்தார் ஜெயலலிதா
பெங்களூர்: எச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து ஜெயலலிதா சாலை மார்க்கமாக கோர்ட் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா சென்றதையடுத்து குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பெங்களூர் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: 9.30 மணி முதல் 10.30 மணிவரை பழைய ஏர்போர்ட் ரோடு, கோரமங்களா அவுட்டர் ரிங் ரோடு, சில்க் போர்ட் ஜங்ஷன், ஆகியவற்றின் வழியாக விவிஐபி செல்ல உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் அந்த நேரத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

கிருபாநிதி கல்லூரி சந்திப்பு, மடிவாளா போலீஸ் ஸ்டேஷன் சந்திப்பு, சில்க்போர்ட் சந்திப்பு, பொம்மனஹள்ளி சந்திப்பு, காரேபாவிபாளையா சந்திப்பு ஆகியவற்றில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹெலிகாப்டர் மூலமாக கோர்ட்டுக்கு செல்வதாக இருந்தது. இதற்காக ஹெலிபேட் கோர்ட் அருகே அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென சாலை மார்க்கமாக செல்ல ஜெயலலிதா தீர்மானித்தார்.
எச்.ஏ.எல் ஏர்போர்ட்டில் ஜெயலலிதா இறங்கியதும், ஏர்போர்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு பஸ் ஒன்றில் ஜெயலலிதா சற்று ஓய்வு எடுத்துக் கொண்டார். இதையடுத்து காரில் அவர் பரப்பன அக்ரஹாரா கோர்ட்டுக்கு வந்தார்.
முன்னதாக அவர் விமான நிலையம் அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஓய்வெடுப்பதாக இருந்தது. ஆனால் கால தாமதம் காரணமாக கேரவன் பஸ்சில் ஓய்வெடுத்துவிட்டு அப்படியே காரில் கிளம்பி வந்தார் ஜெயலலிதா.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications