எம கண்டம் முடிந்த பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா
பெங்களூர்: மதியம் 3.30 மணிக்கு மேல் நல்ல நேரத்தில்தான், சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று ஜெயலலிலா குடும்ப ஜோதிடர்கள் ஆலோசனை தெரிவித்தபடியே அவரது விடுதலை நிகழ்ந்துள்ளது.
இன்று மதியம் 1.30 மணி முதல் 3 மணிவரை எமகண்டம் இருந்ததால், அதன்பிறகுதான் ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று அவரது குடும்ப ஜோதிடர்கள் கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதேபோல, சூரியன் அஸ்தமனமான பிறகுதான் போயஸ்கார்டன் வீட்டுக்குள் ஜெயலலிதா கால் வைக்க வேண்டும் என்பதும் சென்னையிலுள்ள அதிமுக தலைமைக்கு நெருக்கமான சில ஜோதிடர்கள் ஆலோசனையாம்.

எனவே 3.30 மணிக்கு மேல் சிறையில் இருந்து ஜெயலலிதாவை வெளியேவருவதையே அவரது வக்கீல்கள் விரும்பினார்கள் என்று தெரிகிறது.
அதேபோல ஜெயலலிதா, மாலை 3.15 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
தீர்ப்பு தேதியன்று கோர்ட் வளாகத்திற்குள் ஜெயலிலதா நுழைந்தபோதும், எமகண்ட நேரம் முடிந்திருந்தது. அதை கணக்கிட்டு கோர்ட் வளாகத்துக்குள் அவர் சென்றதாக கூறினர். இப்போது குறுகிய காலத்திலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அதேபோல ஜோதிடர்கள் தங்கள் அறிவுரைகளை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications