ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிக்கப்படுமா?: மே 12ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை!
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் கெடு மே 12ம் தேதியோடு முடிவடைய உள்ளதை தொடர்ந்து, அன்று மீண்டும் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றமூவருக்கும், 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும், ஹைகோர்ட் ஜாமீன் மறுத்த நிலையில், அக்டோபர் 17ம்தேதி, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன்பிறகு உச்சநீதிமன்றம் மே 12ம் தேதி வரைக்கும் ஜாமீனை நீட்டித்தது.
எனவே, ஜாமீன் மனு மீதான விசாரணை, மே 12ம் தேதியான வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்கு ஒருநாள் முன்பாக, அதாவது, மே 11ம் தேதிதான், ஹைகோர்ட்டில், ஜெயலலிதா அப்பீல் மனு மீதான தீர்ப்பு வெளியாக உள்ளது. எனவே அந்த தீர்ப்பு, ஜாமீன் மனு விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications