வாக்கிங் போவது, டிவி பார்ப்பது, செய்தித்தாள் வாசிப்பதுமாக சிறையில் பொழுதை கழிக்கும் 'அம்மா'
பெங்களூர்: ஜெயலலிதா சிறையில் எளிமையான உணவு வகைகளை சாப்பிடுவது, நடைபயிற்சி செய்வது, செய்தித்தாள்களை வாசிப்பது என்று பொழுதை கழிக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பற்றி சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

நலம்
ஜெயலலிதாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அவர் நலமாக உள்ளார்.

உணவு
ஜெயலலிதா வெளியில் இருந்து வாங்கி வரப்படும் உணவை எல்லாம் சாப்பிடவில்லை. நாங்கள் அளிக்கும் பிரட், சப்பாத்தி உள்ளிட்ட எளிய உணவு வகைகளையே சாப்பிடுகிறார்.

மருத்துவர்கள்
சிறை வளாகத்தில் 6 மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து கைதிகளின் நலனையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

வாக்கிங்
ஜெயலலிதா தினமும் அதிகாலையில் எழுந்து சிறை வளாகத்தில் நடைபயிற்சி செய்கிறார்.

செய்தித்தாள்கள்
ஜெயலலிதா தினமும் தவறாமல் தமிழ், ஆங்கிலம் என 5 நாளிதழ்களை படித்து வருகிறார், தொலைக்காட்சி பார்த்து வருகிறார் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications