ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு.. சுப்ரீம்கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை நாளை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது. கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தனது வாதத்தை தொடர உள்ளார்.
கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து, கர்நாடக அரசு, அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான இறுதிகட்ட விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்றுவருகிறது.

முதலில் கர்நாடக தரப்பில் துஷ்யந்த் தவே வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ஆச்சாரியா வாதம் முன் வைத்தார். ஹைகோர்ட் தனது தீர்ப்பில் ஏகப்பட்ட பிழைகள் செய்ததாக தவே வாதிட்ட நிலையில், ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிறுவனங்கள் பற்றி, ஆச்சாரியா வாதிட்டார்.
வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், மார்ச் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைப்பதாக, கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தனர். அதன்பேரில் நாளை மீண்டும் விசாரணை நடக்கிறது. அப்போது ஆச்சாரியா மீண்டும் தனது வாதத்தை முன் வைப்பார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications