Breaking News: பெங்களூரு ஜெயநகரில் காங்கிரசுக்கு ஜெயம்!
India
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: இடைத் தேர்தல் நடைபெற்ற பெங்களூர் ஜெயநகர் சட்டசபை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பொதுத் தேர்தலின்போது, பாஜக வேட்பாளர் விஜயகுமார், பிரச்சாரத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்ததால், பெங்களூர் ஜெயநகருக்கு நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது.
இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. காங்கிரஸ், பாஜக நடுவே நேரடி மோதல் நிலவிய தொகுதி ஜெயநகராகும்.
Jun 13, 2018, 7:53 pm IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது
நாளை பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
Jun 13, 2018, 7:50 pm IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது
நாளை பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
Jun 13, 2018, 7:22 pm IST
வாஜ்பாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - எய்ம்ஸ்
கடந்த 48 மணி நேரத்தில் வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
அடுத்த சில நாட்களில் வாஜ்பாய் முழுமையாக குணமடைவார் - எய்ம்ஸ்
Jun 13, 2018, 6:47 pm IST
சட்டசபையில் கருணாநிதியின் இருக்கை எவ.வேலுக்கு ஒதுக்கீடு
கருணாநிதியின் இருக்கை 207 ஏ என மாற்றி எவ வேலுக்கு ஒதுக்கீடு
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்காமல் உள்ளார்
Jun 13, 2018, 6:34 pm IST
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது
நாளை காலை 10. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
Jun 13, 2018, 3:19 pm IST
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
குற்றப்பத்திரிகை மீதான வாதங்கள் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும்
Jun 13, 2018, 2:53 pm IST
நீட் தமிழ் வழி தேர்வில் பிழை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Jun 13, 2018, 2:35 pm IST
மும்பை வேர்லி என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
நடிகை தீபிகா படுகோனே தங்கியிருக்கும் கட்டடத்தில் தீவிபத்து
Jun 13, 2018, 2:11 pm IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை அரசு ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது? ஹைகோர்ட்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசுக்கு கேள்வி
Jun 13, 2018, 12:53 pm IST
5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
சின்னக் கல்லாறில் 10 செ.மீ. மழை பதிவு
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Jun 13, 2018, 11:58 am IST
பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங். வேட்பாளர் சவுமியா வெற்றி
Jun 13, 2018, 11:57 am IST
எஸ்வி சேகர் பற்றி சட்டசபையில் பேச சபாநாயகர் மறுப்பு
எஸ்வி சேகர் விவகாரத்தில் ஜூன்20 வரை பொறுத்திருக்க வேண்டும்- சபாநாயகர்
எஸ்வி சேகர் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது- சபாநாயகர்
ஸ்டாலின் பேச அனுமதிக்காததால் திமுக வெளிநடப்பு
Jun 13, 2018, 11:56 am IST
சட்டசபையில் எஸ்.வி.சேகர் பிரச்சனை குறித்து ஸ்டாலின் கேள்வி
சுதந்திரமாக சுற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?- ஸ்டாலின்
Jun 13, 2018, 10:18 am IST
ஜெயநகர் இடைத் தேர்தல்: 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் காங். முன்னிலை
பாஜக வேட்பாளரை விட காங். வேட்பாளர் 10256 வாக்குகள் முன்னிலை
காங். வேட்பாளர் சவுமியா ரெட்டி-31,642 வாக்குகள்
பாஜக வேட்பாளர் பிரகலாத்- 21386 வாக்குகள்
ஏறத்தாழ, காங்கிரஸ் வெற்றி உறுதியாகியுள்ளது
Jun 13, 2018, 10:13 am IST
பெங்களூர், ஜெயநகர் இடைத் தேர்தலில் காங். வெற்றி உறுதி?
7 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவைவிட காங். 7373 வாக்குகள் முன்னிலை
Jun 13, 2018, 9:23 am IST
விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டார் மோடி
Jun 13, 2018, 9:05 am IST
ஜெயநகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் காங். வேட்பாளர் முன்னிலை
Jun 13, 2018, 8:04 am IST
பெங்களூர் ஜெயநகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்
Jun 13, 2018, 8:02 am IST
ஜம்மு காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு
பாக். துப்பாக்கி சூட்டில் 4 இந்திய வீரர்கள் மரணம்
எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 4 ஜவான்கள் வீர மரணம்
Jun 13, 2018, 7:56 am IST
பெங்களூர் ஜெயநகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது
நேற்று முன்தினம் ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது
காங்கிரஸ், பாஜக நடுவே நேரடி மோதல் நிலவிய தொகுதி ஜெயநகர்
7:56 AM, 13 Jun

8:02 AM, 13 Jun
ஜம்மு காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு
பாக். துப்பாக்கி சூட்டில் 4 இந்திய வீரர்கள் மரணம்
எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 4 ஜவான்கள் வீர மரணம்
8:04 AM, 13 Jun
பெங்களூர் ஜெயநகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்
9:05 AM, 13 Jun
ஜெயநகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் காங். வேட்பாளர் முன்னிலை
9:23 AM, 13 Jun
விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டார் மோடி
10:13 AM, 13 Jun
பெங்களூர், ஜெயநகர் இடைத் தேர்தலில் காங். வெற்றி உறுதி?
7 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவைவிட காங். 7373 வாக்குகள் முன்னிலை
10:18 AM, 13 Jun
ஜெயநகர் இடைத் தேர்தல்: 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் காங். முன்னிலை
பாஜக வேட்பாளரை விட காங். வேட்பாளர் 10256 வாக்குகள் முன்னிலை
காங். வேட்பாளர் சவுமியா ரெட்டி-31,642 வாக்குகள்
பாஜக வேட்பாளர் பிரகலாத்- 21386 வாக்குகள்
ஏறத்தாழ, காங்கிரஸ் வெற்றி உறுதியாகியுள்ளது
11:56 AM, 13 Jun
சட்டசபையில் எஸ்.வி.சேகர் பிரச்சனை குறித்து ஸ்டாலின் கேள்வி
சுதந்திரமாக சுற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?- ஸ்டாலின்
11:57 AM, 13 Jun
எஸ்வி சேகர் பற்றி சட்டசபையில் பேச சபாநாயகர் மறுப்பு
எஸ்வி சேகர் விவகாரத்தில் ஜூன்20 வரை பொறுத்திருக்க வேண்டும்- சபாநாயகர்
எஸ்வி சேகர் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது- சபாநாயகர்
ஸ்டாலின் பேச அனுமதிக்காததால் திமுக வெளிநடப்பு
11:58 AM, 13 Jun
பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங். வேட்பாளர் சவுமியா வெற்றி
12:53 PM, 13 Jun
5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
சின்னக் கல்லாறில் 10 செ.மீ. மழை பதிவு
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
2:11 PM, 13 Jun
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை அரசு ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது? ஹைகோர்ட்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசுக்கு கேள்வி
2:35 PM, 13 Jun
மும்பை வேர்லி என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
நடிகை தீபிகா படுகோனே தங்கியிருக்கும் கட்டடத்தில் தீவிபத்து
2:53 PM, 13 Jun
நீட் தமிழ் வழி தேர்வில் பிழை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
3:19 PM, 13 Jun
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
குற்றப்பத்திரிகை மீதான வாதங்கள் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும்
6:34 PM, 13 Jun
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது
நாளை காலை 10. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
6:47 PM, 13 Jun
சட்டசபையில் கருணாநிதியின் இருக்கை எவ.வேலுக்கு ஒதுக்கீடு
கருணாநிதியின் இருக்கை 207 ஏ என மாற்றி எவ வேலுக்கு ஒதுக்கீடு
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்காமல் உள்ளார்
7:22 PM, 13 Jun
வாஜ்பாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - எய்ம்ஸ்
கடந்த 48 மணி நேரத்தில் வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
அடுத்த சில நாட்களில் வாஜ்பாய் முழுமையாக குணமடைவார் - எய்ம்ஸ்
7:50 PM, 13 Jun
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது
நாளை பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
7:53 PM, 13 Jun

Counting of votes for the Jayanagar assembly constituency in Karnataka, which saw an estimated 55% polling on June 11, will take place on Wednesday morning.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.