பீகார் பாணி... மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்க ஜேடியூ ஆதரவு
இம்பால்: மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது.
60 இடங்களை கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. 6 இடங்களைப் பெற்ற ஜேடியூ 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

இத்தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் மட்டும் வென்றது. இதையடுத்து மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் பாஜக ஆட்சி அமைக்க ஜேடியூ ஆதரவு தெரிவித்துள்ளது. பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. மணிப்பூர் மக்களின் நலன் கருதி, ஆட்சியமைப்பதற்கு பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்எல்ஏக்களும் குமுக்சம் ஜாய்கிசன் சிங்கை சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications