ஜார்க்கண்ட் 3-வது கட்ட சட்டசபை தேர்தல்.. ஓட்டுப்போட்ட தோனி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப் பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவாகி உள்ளன.
நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. 3ம் கட்டமாக 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
தலைநகர் ராஞ்சி, ராம்கர், ஹசாரிபாக், கோடேர்மா, சத்ரா, கிரிடி மற்றும் சரிகேலா-கர்சவன் ஆகிய மாவட்டங்களில் இந்த தொகுதிகள் வருகின்றது. வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களால், நக்சல் பாதிக்கப்பட்ட 12 தொகுதிகளில், மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது மீதமுள்ள ராஞ்சி, ஹதியா, காங்கே, ராம்கர் மற்றும் பர்கத்தா ஆகிய ஐந்து தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
Jharkhand: Mahendra Singh Dhoni leaves after casting his vote at a polling station in Ranchi. #JharkhandAssemblyPolls pic.twitter.com/V8UXJbXn6s
— ANI (@ANI) December 12, 2019
#JharkhandAssemblyElections: People queue up to cast their votes at a polling station in Bokaro during the third phase of voting for assembly elections. pic.twitter.com/5u9mMgl0cI
— ANI (@ANI) December 12, 2019

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications