ஜிமிக்கி கம்மல் பாடல்!.... கிரிக்கெட் வீரர்களுடன் செமையாக சிங்க் செய்யப்பட்ட வெர்சன்
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் டான்ஸ் ஆடுவது போல் சிங்க் செய்யப்பட்ட வெர்சன் தற்போது வைரலாகி வருகிறது.
மும்பை: ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் டான்ஸ் ஆடுவது போன்று செமையாக சிங்க் செய்யப்பட்ட வெர்சன் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் இணையத்தில் வைரலானது.

கேரள எல்லையைத் தாண்டி தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலும் ஜிமிக்கி கம்மல் பாடல் பெரும் வரவேற்ப்பைப பெற்றது. மேலும் கடல் கடந்து அமெரிக்காவில் பிரபல டாக் ஷோ தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் கூட ஜிமிக்கி கம்மல் பாடல் தன்னை கவர்ந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இப்பாடலை வினீத் ஸ்ரீநிவாசன், ரஞ்சித் உன்னி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கு, ஓணம் பண்டிகையின்போது கல்லூரி பேராசிரியர் ஷெரில் தனது சக தோழிகளுடன் நடனமாடினார்.
இந்த பாடல் பழைய பாடல்களுடனும், அரசியல்வாதிகளின் நடனத்துடனும் சிங்க் செய்யப்பட்டது. இந்த பாடல் பிரபலமடைய செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் மோகன்லாலும் நடனம் ஆடினார்.
இந்த நிலையில் இந்த பாடலை கிரிக்கெட் வீரர்களின் வெவ்வேறு நடனங்களுடன் சிங்க் செய்யப்பட்டுள்ளது. மிகவும் கச்சிதமாக பொருந்திய இப்பாடல் வைரலாகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications