ரெக்கை கட்டி பறக்குது பார் ஹேமந்த் சோரன் சைக்கிள்.. வீட்டுக்குள்ளேயே ஜாலி ரைடு.. வீடியோ வைரல்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜேஎம்எம்- காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி ஆட்சியை பிடிக்கவுள்ளதால் மகிழ்ச்சி அடைந்த ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகியது.

இந்த தேர்தலில் காங்கிரஸ்- ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பெற்றது. இக் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
#WATCH: Jharkhand Mukti Morcha's (JMM) Hemant Soren rides a cycle at his residence in Ranchi. JMM is currently leading on 28 seats while the Congress-JMM-RJD alliance is leading on 46 seats. pic.twitter.com/e9HYcb26Y2
— ANI (@ANI) December 23, 2019
இந்த தேர்தலில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் இரு தொகுதிகளில் போட்டியிட்டார். பர்ஹைத் மற்றும் தும்கா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் ஏற்கெனவே கடந்த தேர்தலில் பர்ஹைத் தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications