பீகாரில் மற்றொரு பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு
பீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
பீகார் மாநிலம், அர்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் மிஸ்ரா. இவர் ராஷ்ட்ரீய சஹாரா என்ற ஹிந்தி பத்திரிகையில் பணியாற்றி வருகிறார்.

இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த பங்கஜ் பாட்னாவில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிலை சற்று மோசமாக இருப்பதாக தெரிகிறது. கடந்த 5-ஆம் தேதி பெங்களூர் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவத்தை பார்க்கும் போது இது முழுக்க முழுக்க எழுத்து சுதந்திர் மற்றும் கருத்து வெளிபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியாகவே கருதப்படுகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications