விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார் மக்கா மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி
ஹைதராபாத்: மக்கா மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்தர் ரெட்டியின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
ஹைதராபாத் மக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவீந்தர் ரெட்டி தீர்ப்பளித்தார்.

கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு அளித்த உடனே நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து பணி செய்யுமாறு அவரை வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று நீதிமன்றத்திற்கு வந்து வழக்கம் போல் வேலை செய்தார்.
ராஜினாமா நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாகக் கூறி விண்ணப்பித்துள்ளர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications