சமூக வலைதளங்களில் தீயாக பரவும் 'கபாலி' ஆடி கார்: போட்டோவை பார்த்தீங்களா?
சென்னை: கபாலி படம் ரிலீஸாக உள்ள நிலையில் கர்நாடக பதிவு எண் கொண்ட ஆடி கார் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருவதை பார்த்தீர்களா?
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் நாளை ரிலீஸாகிறது. முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கபாலி போஸ்டர்களாக உள்ளது.
The car no is KA 8 AL 1 #Kabali pic.twitter.com/0zs2Qlvu0P
— idlebrain jeevi (@idlebrainjeevi) July 16, 2016
சில பேருந்துகள், கார்கள், ஆட்டோக்களில் கபாலி ஸ்டிக்கர்களை காண முடிகிறது. இந்நிலையில் கர்நாடக பதிவு எண் கொண்ட வெள்ளை நிற ஆடி காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
காரணம் அந்த காரின் பதிவு எண் KABALI என்று உள்ளது. என்னது காரின் பதிவு எண் கபாலியா என்று வியந்தால் ஆம் என்பது தான் பதில். KA 8A L1 என்ற பதிவு எண்ணை காரின் உரிமையாளரான ரஜினி ரசிகர் சிறிது மாற்றம் செய்து பார்க்க கபாலி போன்று வைத்துள்ளார்.
மேலும் கபாலி பட ஸ்டிக்கரையும் தனது காரில் ஒட்டி சாலைகளில் ஒய்யாரமாக வலம் வருகிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications