அமைதிக்கான நோபல் பரிசு திருட்டு.. கைலாஷ் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை.. டெல்லியில் பரபரப்பு
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் வீடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் பெற்ற நோபல் பரிசையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
டெல்லி: 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் வீடு கொள்ளையடுக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பாகிஸ்தான் பெண் கல்விக்கான போராளியான மலாலாவுடன் இணைந்து பெற்றவர் கைலாஷ் சத்யார்த்தி. சமூக செயற்பாட்டாளரான இவர் டெல்லியில் வசித்து வருகிறார்.

63 வயதான கைலாஷ் தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில் அவரது வீடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்க வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், நோபல் பரிசு மற்றும் மதிப்பு மிக்க, வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு விருதுகளையும், பரிசுப் பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர்.
இதுகுறித்து, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைலாஷ் சத்யார்த்தியின் சமூக சேவையால் சுமார் 80 ஆயிரம் சிறுவர்கள் பலன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications