ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்
Recommended Video

டெல்லி: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவுக்காக கமல்ஹாசன் டெல்லி வந்துள்ளார். இன்று காலை தேர்தல் ஆணையர் அலுவலகம் சென்ற அவர் இதுதொடர்பாக உரிய அதிகாரியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக பிரச்சினைகள் குறித்து பதிலளித்தார்.

இந்த நிலையில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார் கமல்ஹாசன். ராகுல் காந்தியின் இல்லத்தில் வைத்து சந்திப்பு நடைபெற்றது.
சமீபத்தில் பெங்களூரில் காங்கிரஸ் ஆதரவுடன் பதவியேற்ற குமாரசாமியைச் சந்தித்தார் கமல். அந்த விழாவில் ராகுல் காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார். அதேபோல பல்வேறு அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியை இன்று மீண்டும் சந்தித்துள்ளார் கமல்ஹாசன். இது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications