மாவோயிஸ்ட்டுகள் பாணியில் கான்பூர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த விகாஸ் துபே கேங்
கான்பூர்: மாவோயிஸ்ட்டுகள் பாணியில் கான்பூர் போலீசார் மீது தாதா விகாஸ் துபே கோஷ்டி கொடூரமாக தாக்கி கொலை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
கான்பூரில் கொலை வழக்கு ஒன்றில் தாதா விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது போலீசாருக்கும் விகாஸ் துபே கோஷ்டிக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

இதில் 8 போலீசார் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட போலீசாரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மிக கொடூரமாக கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். ஏகே 47ரக துப்பாக்கிகளை போலீசாரிடம் இருந்து பறிமுதல் செய்து கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதன் உச்சமாக மாவோயிஸ்டுகள் எப்படி போலீசாரை சித்ரவதை செய்து கொடூரமாக படுகொலை செய்வார்களோ அதே பாணியில் கான்பூர் கேங்கும் அரங்கேற்றியிருக்கிறது என்கிற பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளனர்.
30 ஆண்டுகளாக போலீசார் கண்ணில் மண்ணை தூவிக் கொண்டு நிழல் உலக தாதாவாக வலம் வருகிறது விகாஸ் துபே தலைமையிலான கேங் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications