கட்டிய மனைவியை அடித்துக் கொன்ற கொலைகாரனை கட்டி பிடித்து "கிஸ்" அடித்து பாராட்டிய போலீஸ் அதிகாரி!
கான்பூர்: கட்டிய மனைவியை அடித்துக் கொலை செய்த கொலைகாரனை கட்டி அணைத்து, முத்தமிட்டு பாராட்டிய போலீஸ் அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் ஷ்யாம் என்பவர். இவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அவருடைய மனைவி தட்டிக் கேட்ட காரணத்தினால், அவரை அடித்துக் கொலை செய்து விட்டார் ஷ்யாம்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி அன்று கொலை செய்யப்பட்ட ஜோதியின் சடலம், ஷ்யாம் தசானியின் காரில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவருடைய வழக்கை விசாரணை செய்ய நாயக் என்ற காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். ஷ்யாமிடம் விசாரணை நடத்தினார் நாயக். இந்த விசாரணையின் போது குற்றவாளியான ஷ்யாமை கட்டி அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு "நல்ல பையன்" என்று காவல்துறை அதிகாரி நாயக் பட்டம் கொடுத்துள்ளார்.
அங்கிருந்த மற்ற காவல்துறையினரில் சிலர் இக்காட்சியை செல்போனில் பதிவு செய்து விட்டனர். இத்தகவல் காவல்துறை ஐஜியான ஆஷுதேஷ் பாண்டேவிடம் சென்றடைந்தது.
இச்செய்தியை அறிந்த அவர், இவ்வழக்கு விசாரணையில் இருந்து நாயக்கை நீக்கினார். மேலும், அவரை எஸ்பி அலுவலகத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications