கோடையிலும் அமோக நெல் சாகுபடி.. செழிப்பாக காட்சி தரும் கர்நாடகா 'காவிரி டெல்டா'- வீடியோ
கர்நாடகா காவிரி டெல்டா தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

செழிப்பாக காட்சி தரும் கர்நாடகா காவிரி டெல்டா- வீடியோ
நரசிபுரா: காவிரி நதிநீருக்காக தமிழகத்து டெல்டா விவசாயிகள் காத்திருக்கின்றனர்.. ஆனால் கர்நாடகாவின் காவிரி டெல்டாவோ இந்த கோடையிலும் அமோக நெல் சாகுபடியுடன் பச்சை பசேலென காட்சி தருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
காவிரி நதிநீரில் தமிழகத்துக்கான பல்லாயிரம் ஆண்டுகால உரிமையை கர்நாடகா மற்றும் மத்திய அரசுகள் காவு கொள்ளப் பார்க்கின்றன. உச்சநீதிமன்றமோ இறுதியான திட்டவட்டமான முடிவையும் தெரிவிக்கவில்லை.

தற்போது கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் என்பதால் பாஜகவும் காங்கிரஸும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கின்றன. இந்த நிலையில் கர்நாடகாவின் காவிரி டெல்டா தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
More From
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே












Click it and Unblock the Notifications