காவிரி.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகா சீராய்வு மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அக்டோபர் 1ம் தேதி முதல் 7 நாட்களுக்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு காவிரியிலிருந்து திறந்துவிட உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகாவில் குடிக்க மட்டுமே தண்ணீர் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக அந்த சீராய்வு மனுவில் கர்நாடகா சுட்டிக் காட்டியுள்ளது.

இதனிடையே, கர்நாடக சட்டசபையின் சிறப்பு ஒருநாள் கூட்டம் இன்று கூடியுள்ளது. அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து சிறிதளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதன்மூலம், உச்சநீதிமன்றத்தை திருப்திப்படுத்தியபடி, தங்களது, வாதத்திற்கு வலு சேர்க்க கர்நாடகா முயலும் என கூறப்புடகிறது.
More From
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications