அடடே.. திடீரென காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
Recommended Video

பெங்களூர்: கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு திடீரென திறந்துவிட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது.
காவிரியில் இருந்து ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், தற்போது காவிரி நதியில் தமிழகத்திற்கு வினாடிக்கு, 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கபினி அணையில் இருந்து கர்நாடகா தண்ணீர் திறந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஒகேனக்கல் அணையில், தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடகா திடீரென தண்ணீரை திறந்துவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும், 22ம் தேதி காவிரி பிரச்சினை குறித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications