இன்று திருவள்ளுவர் தினம் - அய்யன் சிலைக்கு கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர்கள் மாலை அணிவித்து மரியாதை!
பெங்களூரு: பொங்கல் திருநாளைத் தொடர்ந்து இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெங்களூருவிலும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு கர்நாடக வாழ் தமிழ் பத்திரிக்கையாளர்கள் மாலை அணிவித்தினர்.திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது .

தமிழை தரணியில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதுடன் இவர் இயற்றிய திருக்குறள் நம் தமிழன்னையின் சிகையில் மின்னும் கிரீடமாக அழகு செய்கின்றது. மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து இயற்றப்பட்ட இந்நூல், மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாக எடுத்து இயம்புவதால் இந்நூல் நீதிநூல் எனப் போற்றப்படுகின்றது.
தமிழை, தமிழர்களை உலகளவில் அடையாளம் காணச் செய்த வள்ளுவரை போற்றும் விதமாக, வணங்கும் விதமாக அவருக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் திருவள்ளுவர் தினத்தை சிறப்புமிக்க இத்தமிழ்த் திருநாளில் திருவள்ளுவர் நம் ஒவ்வொருவர் வாழ்வில் இரண்டறக் கலந்து உள்ளார் என்பதனை நினைவு கூறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications